Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia
திங்கள், 10 மே 2010 (16:41 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

‌ திருவ‌ள்ளுவரை‌ப் ப‌ற்‌றி அ‌றிய‌ப்ப‌ட்ட செய்திகளின ் வாயிலாகப்பெறும ் தகவல்களின்பட ி, இவர ் வள்ளு வ மரபைச ் சேர்ந்தவர ் என்றும ், மயிலாப்பூரில ் வசித்தவர ் என்றும ் தெரிகிறத ு; இவருடை ய மனைவியார ் வாசுக ி அம்மையார ். கற்பியலுக்க ு மிகச்சிறந் த இலக்கணமா க விளங்கியவர ்.

கடவு‌ள் வா‌ழ்‌த்து

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான ்
தாளை வணங்காத் தலை. 9

கேட்காத செவி பார்க்காத கண் முதலியன போல, எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments