Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2009 (15:35 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

இறைவன ் மனிதனுக்குச ் சொன்னத ு கீத ை
மனிதன ் இறைவனுக்குச ் சொன்னத ு திருவாசகம ்
மனிதன ் மனிதனுக்குச ் சொன்னத ு திருக்குறள் எனு‌ம் புக‌ழ்பெ‌ற்றது நா‌ம் ப‌யிலு‌ம் ‌திரு‌க்குற‌ள்.

கடவு‌ள் வா‌ழ்‌த்து

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால ்
மனக்கவலை மாற்றல் அரிது. 7

‌ விள‌க்க‌ம் - தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவருக்கு அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments