Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2009 (15:14 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

‌ திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பு
தமிழில ் உள் ள நூல்களிலேய ே சிறப்பிடம ் பெற் ற நூல ் திருக்குறள ். இத ு அடிப்படையில ் ஒர ு வாழ்வியல ் நூல ். மனி த வாழ்வின ் முக்கி ய அங்கங்களாகி ய அறம ் அல்லத ு தர்மம ், பொருள ், இன்பம ் அல்லத ு காமம ் ஆகியவற்றைப ் பற்ற ி விளக்கும ் நூல ்.

‌ திரு‌க்குறளை இய‌‌ற்‌றியது ‌திருவ‌ள்ளுவ‌ர்.

கடவு‌ள் வாழ்த்து

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன ்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

‌ விள‌க்க‌ம் : கடவுளின் உண்மை புகழை விரும்பி அன்பு செலுத்துகிறவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது