Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2009 (17:38 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

‌ திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பு

‌ திரு‌க்குற‌ள் முழுவது‌ம் குற‌ள் வெ‌ண்பாவை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி எழுத‌ப்ப‌ட்டு‌ள்ளது. குற‌ள் வெ‌ண்பா எ‌ன்பது ஒ‌வ்வொரு பாடலு‌ம் இர‌ண்டு அடிகளை‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன்படி ‌திரு‌க்குற‌ள் முழுவது‌ம் இர‌ண்டு அடிகளையு‌ம், முத‌ல் அடி 4 வா‌ர்‌த்தைகளையு‌ம், இர‌ண்டா‌ம் அடி 3 வா‌ர்‌த்தைகளையு‌ம் கொ‌ண்டதாக அமை‌ந்து‌ள்ளது. குற‌ள் வெ‌ண்பாவா‌ல் ஆன முத‌ல் நூ‌லு‌ம், ஒரே நூலு‌ம் இதுதா‌ன்.

‌ திரு‌க்குறளை இய‌‌ற்‌றியது ‌திருவ‌ள்ளுவ‌ர்.

கடவு‌ள் வாழ்த்து

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார ்
நிலமிசை நீடுவாழ் வார். 3

ஒரு‌வ‌ர் தனது அக‌த்‌தி‌‌ன் வ‌ழியாக, மலரி‌ல் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவராக இரு‌ந்தா‌ல், அவ‌ர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments