Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதை‌க்கு ‌விடை காணு‌ங்க‌ள்

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (12:50 IST)
இ‌ந் த ‌ விடுகதை‌‌க்க ு ஒர ு ‌ சிற‌ப்ப‌ம்ச‌ம ் உ‌ண்ட ு. ‌ விடுகதை‌க்கா ன ப‌தி‌ல்க‌ள ் எ‌‌ல்லா‌ம ் ‌ வில‌ங்கு‌ள ் ஆகு‌ம ்.

சுமையும் தாங்கும், உதையும் கொடுக்கும் அது என்ன?

கழுதை

மரம் ஏறும் அண்ணாச்சிக்கு முதுகில் மூன்று சூடு. அது என்ன? அணில்.

தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம். அவன் யார்? சிங்கம்

முன் கால் கையால் இருக்கும். குரங்கல்ல, குட்டி வாழுமிடம் பையாக இருக்கும் அது என்ன?

கங்காரு

ஆடி ஆடி நடக்கும், அரங்கதிர நடக்கும். அது என்ன?

யானை

அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்?

குரங்கு

தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவு பாயுது கப்பல் அது என்ன?
ஒட்டகம ்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments