Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைக‌ள்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2010 (15:10 IST)
குழ‌ந்தைக‌ளே ‌விடுகதைக‌ள் ‌சி‌ந்தனை‌யி‌ன் வேக‌த்தை‌த் தூ‌ண்டுவத‌ற்காக ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது. மறைமுகமாக‌ ஒரு பொருளை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்வது‌ம், அத‌‌ற்கு‌ள் ஒ‌‌ளி‌ந்‌திரு‌க்கு‌ம் பொருளை க‌ண்ட‌றிவது‌ம்தா‌ன் ‌விடுகதை‌.

ச‌ரி ‌சில ‌விடுகதைகளை இ‌ங்கே பா‌ர்‌ப்போ‌ம்...

நல்லவர் கொள்ளும் தானம்; நாலு பேருக்குத் தர முடியாத தானம். அது என்ன?
‌ நிதான‌ம்

பகலெல்லாம் வெறுங்காடு; இரவெல்லாம் பூங்காடு. அது என்ன?
வான‌ம்

காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?
ச‌ப்பா‌த்‌தி‌க்க‌ள்‌ளி

உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும். அது என்ன?
‌ விய‌ர்வை

குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல் சொல்கிறான்.
தபால்

மழைக் காலப் பாட்டுக் காரன், துள்ளிக் குதித்து ஆடிடுவான் கடைசியில் பாம்புக்கு இறையாவான்.
தவளை

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments