Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதைக‌ள் படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2009 (12:31 IST)
‌ விடுகதைக‌ள் அடி‌க்கடி படி‌த்தா‌ல்தா‌ன் உ‌ங்க‌ள் வகு‌ப்‌‌பி‌ல் சக மாணவ‌ர்க‌ளிட‌ம் கே‌ட்டு அச‌த்த முடியு‌ம் அ‌ல்லவா?

1. அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்?
2. இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?
3. அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன?
4. எ‌ங்க அ‌‌ம்மா போ‌ட்ட ‌சி‌க்கலை யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது அது என்ன?
5. ஒரே வ‌யி‌ற்‌றி‌ல் வா‌ழ்‌ந்தாலு‌ம் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது எ‌ன்ன?
6. உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி. அது என்ன?
7. இவ‌ன் வலை ‌பி‌ன்‌னுவா‌ன் ஆனா‌ல் மீ‌ன் ‌பிடி‌க்க மா‌ட்டா‌ன் அவ‌ன் யார்?

விடைக‌ள் அடு‌த்த ப‌க்க‌ம்

‌ விடைக‌ள்

1. ஐஸ்
2. கைரேகை
3. ரயில் பெட்டி
4. இடியாப்பம்
5. கடிகார முட்கள்
6. கண் இமை
7. சிலந்தி

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments