Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ங்களு‌க்கான ‌விடுகதைக‌ள்

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2010 (15:51 IST)
‌ விடுகதைக‌ள் சொ‌ல்வது‌ம், கே‌ட்பது‌ம் ‌மிகவு‌ம் சுவார‌ஸ்யமானவை. அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை இ‌ங்கே பா‌ர்‌க்கலா‌ம்.

கே‌ள்‌வி

1. மரமு‌ண்டு ஆனா‌ல் ‌கிளை‌யி‌ல்லை., மட்டையுண்டு ஆனா‌ல் கட்டையில்லை; பூவுண்டு மணமில்லை. அது என்ன?
2. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது; கையால் தொட்டால் காணாமல் போகுது. அது என்ன?
3. டாக்டர் வந்தாரு ஊசி போட்டாரு; நோய‌ப் பர‌ப்‌பி‌ட்டு காசு வாங்காமல் பறந்து போயிட்டாரு. அவர் யாரு?
4. உச்சியிலே பச்சைத் தோகை; நெ‌ளி‌ந்து வளை‌ந்த உட‌ல், ஆனா‌ல் ம‌யி‌ல் அ‌ல்ல அது என்ன?
5. ஓடும் ஆனால் இருக்கும் இடத்தை விட்டு நகராது. அது என்ன?
6. பச்சை உடை அணிந்திருப்பாள்; பசுந்தளிர் தின்றிடுவாள். அது என்ன?

‌‌ விடைகளை‌க் காணு‌ங்க‌ள்

1. வாழை மரம்
2. நீர்க்குமிழி
3. கொசு
4. கரும்பு
5. கடிகாரம்
6. கிளி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments