Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைக‌ள்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2009 (15:57 IST)
‌‌ விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைகளை ‌நீ‌ங்க‌ள் க‌ண்டு‌பிடியு‌ங்க‌ள். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் ‌கீழே இரு‌க்‌கிறது படி‌‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

1. பது‌ங்‌கி வரு‌ம் ‌திருட‌ன் போல.. பா‌ய்‌ந்து ‌பிடி‌க்கு‌ம் காவல‌ர் போல அது எ‌ன்ன?
2. ப‌ச்சை உடலு‌க்காரனு‌க்கு உதடெ‌ல்லா‌ம் ‌சிவ‌ப்பு அது எ‌ன்ன?
3. ச‌த்த‌ம் போ‌ட்டு அழை‌ப்பா‌ன்.. ‌பிற‌ர்‌க்கு கே‌ட்பாம‌ல் கதை‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்?
4. பூ‌வி‌ல் ‌பிற‌க்கு‌ம், நா‌வி‌ல் இ‌னி‌க்கு‌ம். அது எ‌ன்ன?
5. ஒ‌ற்றை‌க் கா‌லி‌ல் சுற‌்றுவா‌ன், ஓ‌ய்‌ந்து போனா‌ல் படு‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்?
6. ‌ பிடி இ‌ல்லாத குடையை தொட முடிய‌வி‌ல்லை அது எ‌ன்ன?

‌ விடைக‌ள்

1. பூனை
2. ப‌ச்சை‌க் ‌கி‌ளி
3. தொலைபே‌சி
4. தே‌ன்
5. ப‌ம்பர‌ம்
6. வான‌ம்

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments