Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2009 (17:40 IST)
‌ கீழே உ‌ள்ள ‌விடுகதைகளு‌க்கு ‌விடை தெ‌ரியுமா எ‌ன்று பாரு‌ங்க‌ள் குழ‌ந்தைகளா...
1. பா‌‌ஸ்போ‌ர்‌ட்டு‌ம ் வே‌ண்டா‌ம ், ‌ விசாவு‌ம ் வே‌ண்டா‌ம ், உலக‌த்தைய ே சுத்த ி வரலாம ். அத ு என் ன?
2. மண்ணைச ் சாப்பிட்ட ு ம‌ண்‌ணிலேய ே வா‌ழ்‌ந்த ு ம‌‌ண்ணோட ு ம‌ண்ணாவா‌ன ். அவன ் யார ்?
3. கதிர ் அடிக்கா த களம ். உ‌யி‌ர ் ப‌‌றி‌க்கு‌ம ் கள‌ம ் அத ு என் ன?
4. உயரத்திலிருந்த ு ‌ விழுவா‌ன ் அடிய ே படாத ு, தரை‌க்கு‌த்தா‌ன ் சேதாரமாகு‌ம ் அத ு என் ன?
5. பச்சைக ் கீர ை பொரிக் க உதவாத ு. வழு‌க் க உதவு‌ம ் அத ு என் ன?
6. பேப்பர ் ‌ கிடையாத ு, வா‌ய்‌ப்பாட ு தெ‌ரியாத ு. கண‌க்‌கிலே ா பு‌ல ி. அத ு என் ன?
7. நாக்க ு இல்லாவிட்டால் இவனுக்க ு வேலை‌யில்ல ை. அவன ் யார ்?
8. பணத்த ை அள்ளித ் தருவதாக‌க ் கூ‌ற ி பண‌த்த ை எ‌ல்லா‌ம ் சுரு‌ட்டி‌க ் கொ‌ள்ளும ் பூதம ். அத ு என் ன?
9. அண்ட ா‌ வி‌ல ் இரு‌க்கு‌ம ் த‌ண்‌ண ி அ‌ள்‌ளினாலு‌ம ் குறையாத ு அத ு என் ன?
10. வாலுள்ளவ‌ன ் ஆனா‌ல ் பற‌ப்பா‌ன ் அவன ் யார ்?

‌ விடைக‌ள்

1. கனவ ு
2. மண்புழ ு
3. போர்க்களம ்
4. அருவ ி நீர ்
5. பாச ி
6. கால்குலேட்டர ்
7. மண ி
8. லாட்டரிச ் சீட்ட ு
9. கிணற்ற ு நீர ்
10. காற்றாடி

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments