குழ‌ந்தைகளை கவ‌னியு‌ங்க‌ள்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2015 (10:04 IST)
குழந்தைகளுக்கு தினமும் அரை லிட்டர் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும்.
 
இளநீர், நுங்கு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியதை குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
 
வே‌ர்‌க்குரு வராம‌ல் தடு‌க்க ம‌திய வேளை‌யி‌ல் ச‌ந்தன‌ம் ம‌ற்று‌ம் ப‌ன்‌னீ‌ர் கல‌ந்து சரும‌‌த்‌தி‌ல் லேசாக த‌ட‌வி வரலா‌ம். முடிந்தவரை காரமான உணவுகளை‌த் த‌வி‌ர்ப்பது நல்லது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

Show comments