அலமா‌ரிக‌ளி‌ல் குழ‌ந்தைக‌ளி‌ன் பு‌த்தக‌ம்

Webdunia
திங்கள், 11 மே 2015 (08:44 IST)
உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் பு‌த்தக‌ங்களையு‌ம் ச‌ரியாக அடு‌க்‌கி வையு‌ங்க‌ள். ‌நீ‌ங்க‌ள் ச‌ரியாக வை‌த்தா‌ல்தா‌ன் அவ‌ர்களு‌ம் அதனை‌ப் ‌பி‌ன்ப‌ற்றுவா‌ர்க‌ள்.
 
கு‌ழ‌ந்தைக‌ளி‌ன் பழைய வகு‌ப்பு‌‌ப் பு‌த்தக‌ங்களை தூ‌க்‌கி எ‌றியாம‌ல் ‌சிற‌ந்த பு‌த்தக‌ங்களை ம‌ட்டு‌ம் எடு‌த்து வையு‌ங்க‌ள். ‌சில கு‌றி‌ப்புகளை‌த் தேடு‌ம் போது அதுவு‌ம் உதவு‌ம்.
 
கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக அவ‌ர்களது அலமா‌ரியை அவ‌ர்களே அடு‌க்க‌ப் பழ‌‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

Show comments