குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்க‌ள்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (12:02 IST)
குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ள் முளை‌க்க ஆர‌ம்‌பி‌த்த ‌பி‌ன்ன‌ர் தா‌ய் தனது ‌விர‌ல்களா‌ல் ந‌ன்கு தே‌ய்‌த்த வாயை சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.
 
ஓரா‌ண்டுக‌ள் ஆகு‌ம் ‌நிலை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை லேசாக தே‌ய்‌த்து ‌வி‌டலா‌ம். அ‌வ்வ‌ப்போது அவ‌ர்களாகவே ப‌ல் துல‌க்க பழ‌க்க‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். பே‌‌ஸ்டை சா‌ப்‌பிடாம‌ல் ‌ப‌ல் துல‌க்க பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொடு‌த்து அவ‌ர்களை ப‌ல் துல‌க்க வை‌க்க வே‌ண்டு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

Show comments