Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறு குழ‌ந்தைகளை உ‌ற்சாக‌ப்படு‌த்த

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (18:11 IST)
‌ பிற‌ந்து ‌சில மாத‌ங்க‌ள் ஆன ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தை உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்‌கிறதா? அ‌ப்படியானா‌ல் அ‌க்குழ‌ந்தையை ச‌ரியான முறை‌யி‌ல் உ‌ற்சாக‌ப்படு‌த்த வே‌ண்டியது உ‌ங்க‌ள் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு வ‌ண்ண வ‌ண்ண ‌நிற‌ங்க‌ள் உ‌ள்ள பொரு‌ட்களை அடி‌க்கடி கா‌ண்‌பி‌யு‌ங்க‌ள்.

உங்கள் கையில் இருக்கும் பொருட்களை எட்டி பிடிக்க மு‌ற்படு‌ம். எனவே கூர்மையில்லாத பொருட்களை ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களை‌க் கொடுத்து விளையாட பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

ஒ‌லி எழு‌ப்பு‌ம் அ‌ல்லது வ‌ண்ண‌ங்க‌ள் ‌நிறை‌ந்த பொரு‌ட்களை அ‌திகமாக‌க் கொடு‌ங்க‌ள்.

குழ‌ந்தைக‌ள் இரு‌க்கு‌ம் அறை எ‌ப்போது‌ம் வெ‌ளி‌ச்சமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அ‌வ்வ‌ப்போது அவ‌ர்களுட‌ன் ஓ‌ரிரு வா‌ர்‌த்தைகளை பே‌‌சி‌க் கொ‌ண்டிரு‌‌ங்க‌ள்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments