Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக‌ங்களை பராம‌ரி‌க்க

Webdunia
வியாழன், 4 ஜூன் 2015 (09:13 IST)
குழ‌ந்தைக‌ளி‌ன் நக‌ங்களை சு‌த்தமாக வையு‌ங்க‌ள். இது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமான ‌விஷயமாகு‌ம். வார‌த்‌தி‌ற்கு இரு முறை நக‌ங்களை வெ‌ட்டி ‌விடு‌ங்க‌ள். நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை ஆர‌ம்ப‌த்‌திலேயே ‌‌க‌ட்டு‌ப்படு‌த்து‌ங்க‌ள்.
 
குழ‌ந்தைகளு‌க்கு நக‌ப் பூ‌ச்சுகளை பாத‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் வையு‌ங்க‌ள். ‌கை ‌விர‌ல் நக‌‌ங்க‌ளி‌ல் வை‌க்க வே‌ண்டா‌ம். குழ‌ந்தைக‌ள் கைகளா‌ல் எதையாவது சா‌ப்‌பிடு‌ம்போது நக‌ப்பூ‌ச்சு‌ம் வ‌யி‌ற்று‌க்கு‌ள் போ‌ய்‌விடு‌ம்.
 
குழ‌ந்தைக‌ளி‌ன் நக‌ங்களை நக‌ம் வெ‌ட்டு‌ம் கரு‌வி கொ‌ண்டு ம‌ட்டுமே வெ‌ட்ட வே‌ண்டு‌ம். ‌பிளேடா‌ல் வெ‌ட்டுவது ‌மிகவு‌ம் ஆப‌த்து.
 
‌சில‌ர் குழ‌ந்தைக‌ளி‌ன் நக‌ங்களை ப‌ற்களா‌ல் கடி‌த்து து‌ப்புவா‌‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வதை‌ப் பா‌ர்‌த்து‌த் தா‌ன் குழ‌ந்தைகளு‌ம், நக‌ங்களை‌க் கடி‌க்க ஆர‌ம்‌பி‌க்‌கி‌‌ன்றன‌ர். அதனா‌ல் அது கூடாது.

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments