தாய்ப்பால் போத‌வி‌ல்லை எ‌ன்றா‌ல்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (16:14 IST)
தாய்ப்பால் போதவில்லை என்றால், மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கான பா‌ல் பவுடர்களைக் கொடுக்கலாம்.

பாலை ந‌‌ன்கு கா‌ய்‌ச்‌சிய‌ப் ‌பி‌ன்னரே‌ கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

மாட்டுப்பால் கொடுக்கும் பொழுதும், கூடுதல் உணவு மூலமும் இரும்பு மற்றும் வைட்டமின் 'சி' கொடுக்கவும்.

ஒரு நாளுக்கு 120-180 மி.லி பாலை, ஓவ்வொரு முறையும், 1 தே‌க்கர‌ண்டி சக்கரையுடன், 6-8 முறை கொடுக்க வேண்டும்.

கடைகளில் வா‌ங்கு‌ம் குழந்தைக‌ள் உணவைப் பயன்படுத்தினால் அட்டையில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றவும். மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோ‌சி‌க்கவு‌ம்.

குழந்தைகளுக்கு கொடுக்கப் பயன்படுத்தும் கப், ஸ்பூன், பாட்டில் மற்றும் நிப்பிள் போன்றவற்றை சுத்தமாக அதிக கவனத்துடன் பயன்படுத்தவும்.

உடல் பருமனைத் தடுக்க, அளவுக்கு அதிகமாக பா‌ல் கொடுக்கக் கூடாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

Show comments