இந்த குழந்தை இப்போ பெரிய ஸ்டார் ஹீரோ - யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (08:08 IST)
ஜெயம் ரவியின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
திரை வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று ஸ்டார் நடிகராக புகழ் பெற்றிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், அண்ணன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 
ஜெயம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.
 
அதன் பிறகு  எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், மழை, தாம் தூம், எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 
இந்நிலையில் ஜெயம் ரவியின் சிறுவயது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் குழந்தை நட்சத்திரமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments