Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடு‌த்த மாத‌ம் ஹூண்டா‌ய் 2-வது ‌பி‌ரிவு உ‌ற்ப‌த்‌தி துவ‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:50 IST)
ஹூ‌ண்டா‌ய ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ‌ வி‌ரிவா‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட கா‌ர ் உ‌ற்ப‌த்‌த ி ‌ பி‌ரிவ ு அடு‌த் த மாத‌ம ் உ‌ற்ப‌த்‌தியை‌த ் தொட‌ங் க உ‌ள்ளதா க ஹூ‌ண்டா‌ய ் மோ‌ட்டா‌ர்‌ஸ ் இ‌ந்‌திய ா ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ‌ நி‌‌ர்வா க இய‌க்குநரு‌ம ், தலைமை‌ செய‌ல ் அலுவலருமா ன ஹ‌ியு‌ங ் ச ூ லெ‌கீ‌ம ் ஜெ‌ய்‌பூ‌ரி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

செ‌ன்னைய ை அடு‌த் த ‌ திரு‌ப்பெரு‌ம்புதூரை அடு‌த் த இரு‌ங்கா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌யி‌ல ் அமை‌ந்து‌ள் ள ‌ ஹூ‌ண்டா‌ய ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் உ‌‌ற்ப‌த்‌த ி ‌ பி‌ரிவ ு ‌ வி‌ரிவா‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. த‌ற்போத ு ஆ‌ண்டு‌க்க ு 3 ல‌ட்ச‌ம ் கா‌ர்க‌ள ் இ‌ங்க ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. ‌ வி‌‌ரிவா‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த பு‌தி ய ‌ பி‌ரிவ ு அடு‌த் த மாத‌ம ் செய‌ல்பட‌த ் தொட‌ங்‌கியது‌ம ் உ‌ற்ப‌த்‌த ி இர‌ண்ட ு மட‌ங்கா க, அதாவத ு 6 ல‌ட்சமா க உயரு‌ம ் எ ன அத‌ன ் ‌ நி‌‌ர்வா க இய‌க்குந‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு 3 ல‌ட்ச‌த்த ு 30,000 கா‌ர்க‌ள ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இ‌தி‌ல ் 80,000 கா‌ர்க‌ள ் ஏ‌ற்றும‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌‌ம ் தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், உ‌ள்நா‌ட்டி‌ல ் 2 ல‌ட்ச‌த்த ு 50 ஆ‌யிர‌ம ் கா‌ர்க‌ள ் ‌ வி‌ற்க‌ப்ப‌‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அ‌தி க கா‌ர்கள ை இ‌ந்‌தியா‌வி‌‌ல ் இரு‌ந்த ு ஏ‌ற்றும‌த ி செ‌ய்யு‌ம ் ‌ நிறுவனமா க ஹூண்டா‌ய ் ‌ நிறுவன‌ம ் வேகமா க வள‌ர்‌ச்‌ச ி பெ‌ற்ற ு வருவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். அடு‌த் த ஆ‌ண்ட ு 5.3 ல‌ட்ச‌ம ் கா‌ர்கள ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்யவு‌ம ், அ‌தி‌ல ் 2.5 ல‌ட்ச‌ம ் கா‌ர்கள ை ஏ‌ற்றும‌த ி செ‌ய்யவு‌ம ் இல‌க்க ு ‌ நி‌‌ர்ண‌யி‌த்து‌ உள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

AI தொழில்நுட்பத்துடன் அதிரடியாக வெளியானது Motorola Edge 50 Ultra!

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது

Show comments