Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லாத நோட்டு அறிவிப்பு ஏன்?-அருண் ஜெட்லி விளக்கம்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (11:48 IST)
2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண்  ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல்  செய்யப்படுகிறது.

 
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
செல்லாத நோட்டு அறிவிப்பு அதிகமான வரி வருவாய்க்கு வழிவகுக்கும். வங்கிகளுக்கான வட்டி வீதங்கள் ஆண்டின்  தொடக்கத்திலேயே குறைந்துள்ளதே இதற்கு ஆதாரம்.
 
பல தசாப்தங்களாக வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு எதிராக செல்லாத நோட்டு அறிவிப்பு என்ற உறுதியான நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வரும் வருவாய் எதிர்கால திட்டங்களை செயல்படுத்த உதவும் என அருண் ஜெட்லி  கூறுயுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments