புதிய மருத்துவத் திட்டங்கள் அறிமுகப்படுத்தும்: அருண் ஜெட்லி!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (12:09 IST)
மருத்துவ சாதனங்கள் பற்றி புதிய விதிகள் முறைப்படுத்த உள்ளது. மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.



* உடல்நலப் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 
* முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மேலும் 25 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும்.
 
* மருத்துவத் துறையில் புதிய முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் செயல்படுத்தப்படும்.
 
* மருத்துவ உபகரணங்களின் விலை விலை குறைக்கப்படும். குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்கப்படும்.
 
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர்களை இலக்காக கொண்ட மருத்துவக்  கொள்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்கும்.
 
* உயிர் காக்கும் மருந்துகள் விலை குறைக்கப்படும்.
 
* குஜராத் மற்றும் ஜார்கண்டில் புதிய 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
 
* மூத்தக் குடிமக்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments