Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்: மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா?

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (06:55 IST)
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.


 


2016-17 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் தாக்கல் செய்கிறார்.
 
இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கின் உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
ஆனால், இந்த பட்ஜெட்ஜெட்டில் இந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.
 
இதேபோல நலத்திட்டங்களை குறைக்க மத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments