Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கர்ப்பத்தைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க... நடிகை காட்டம்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:22 IST)
கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கையில் கடினமான காட்சிகளில் நடிக்காதீங்க என்று கரிசனத்துடன் சொன்னாலும் கரீனாவுக்கு கோபம் வருகிறது. ஏன் நடித்தால் என்ன என்று எதிர்கேள்வி போடுகிறார்.


 
 
கோல்மால் படத்தின் நான்காம் பாகம், கோல்மால் அகைய்ன் படத்தில் கரீனா கபூர் நடிக்கிறாரா இல்லையா என்று பாலிவுட்டில் பட்டிமன்றம். அவர் கர்ப்பமாக இல்லாமலிருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. காப்பமாக இருப்பதால் கரீனா நடிப்பாரா இல்லையா என்று சந்தேகம்.
 
இந்த விவகாரத்தில் பதிலளித்த கரீனா, நான் கர்ப்பமாக இருக்கிறேன், இல்லை, அதற்கென்ன. கர்ப்பமாக இருந்தால் நடிக்கக் கூடாதா? உங்களுக்கு என்ன தேவை அதை மட்டும் பாருங்கள். என்னைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை. என்னைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொள்கிறேன் என்று காட்டமாக கூறியுள்ளார்.
 
நியாயம்தானே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments