Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினியுடன் போஸ் கொடுத்த ‘விஐபி’ நடிகை

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (10:02 IST)
‘விஐபி’ படத்தில் நடித்துள்ள கஜோல், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சூட்டைக் கிளப்பியுள்ளது.

 
‘மின்சார கனவு’ படத்தில் அரவிந்த் சாமி, பிரபுதேவாவுடன் நடித்தவர் ‘கஜோல்’. அதன்பின் பாலிவுட்டிலேயே கவனம் செலுத்தியவர், 20 வருடங்களுக்குப் பிறகு ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். தனுஷ் –  அமலா பால் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
 
கோடை விடுமுறைக்காக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மாலத்தீவுக்குச் சென்றுள்ளார் கஜோல். அங்கு, அவர் நீச்சல் உடை அணிந்து குளித்துள்ளார். அவர் மகள் நைசாவும் நீச்சல் உடை அணிந்து குளித்துள்ளார். அந்த புகைப்படங்களை, கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்ப்பவர்கள், கஜோலின்  அழகைக் கண்டு சூடாகிக் கிடக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments