Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாருக்கு சென்ற பிரபல பாலிவுட் நடிகை விரட்டியடிப்பு!

Webdunia
திங்கள், 22 மே 2017 (17:31 IST)
பாலிவுட் நடிகை ஆலியா பட், வருண் தவான் நடித்த பத்ரிநாத் கி துல்ஹனியா படம் ரூ. 100 கோடி வசூல் செய்த  சந்தோஷத்தில் உள்ளார். ஷாருக்கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை டேட்ஸ் இல்லை என்று ஷாருக்கிடம் மறுத்துள்ளார் நடிகை  ஆலியா பட்.

 
தற்போது ஆலியா பட்டுக்கு 24 வயது ஆகிறது. அவரை பார்த்தால் மிகவும் இளமையாக தெரியும். இதனாலேயே அவருக்கு  லண்டனில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. லண்டனில் பார் ஒன்றுக்கு சென்ற ஆலியா பட்டை பவுன்சர்கள் மைனர் என நினைத்து  உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
 
ஆலியா தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டியும் பவுன்சர்கள் நம்பவில்லையாம். பாருக்கு வருவதற்காக ஆலியா போலி ஐடி  கார்டு கொண்டு வந்ததாக நினைத்து அவரை பாருக்கு செல்ல அனுமதிக்கவில்லையாம். இதை ஆலியா பட்டே வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments