Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 கோடியை நோக்கி ரன்பீர், தீபிகா படுகோன் படம்

100 கோடியை நோக்கி ரன்பீர், தீபிகா படுகோன் படம்
, திங்கள், 30 நவம்பர் 2015 (15:12 IST)
முன்னாள் காதலர்கள் ரன்பீர் - தீபிகா படுகோன் நடித்த படம் என்பதால் 'தமாஷா' படத்துக்கு இளசுகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு.


 

 
படத்தை இயக்கியிது இம்தியாஸ் அலி என்பதால் விமர்சகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
 
படத்தின் முதல்நாள் வசூல் குறைவுதான், இந்தியாவில் 10.87 கோடிகள். இரண்டாவது நாளான சனிக்கிழமை சற்று உயர்ந்து 13.17 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை 15 கோடிகள். சற்றேக்குறைய 40 கோடிகள்.
 
முன்னாள் காதலர்களின் இந்தப் படம் இருவிதமான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
 
இளசுகளுக்கு அதுவா முக்கியம்? படம் எப்படியும் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்கிறார்கள். தயாரித்தவர், இயக்கியவர் மற்றும் நடித்தவர்களுக்கும் அதுதானே வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil