Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிரவு போட்டோக்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்த தனுஷ் பட நடிகை!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (14:28 IST)
டெல்லியை பூர்விகமாக கொண்டவரான சுவரா பாஸ்கர் பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு மேட்ஹோல்ல் கீப் வாக்கிங்கில் ஓரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமாகி பிளாப் கொடுத்தார். 
 
தொடர்ந்து முயற்சியை கைவிடாத அவர்  தனு வெட்ஸ் மனு என்ற மாதவன் படத்தில் துணைப் பாத்திரத்திற்காக பரவலான அங்கீகாரம் பெற்றார். சிறந்த நடிப்புக்கான விருதும் பெற்றார். அதையடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா என்ற படத்தில் தனுஷை விரும்பும் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றார். 
இந்நிலையில் பகத் அஹமத் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட  சுவரா 
முதலிரவு அறை புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். இதேயெல்லாமா பப்ளிக்கா காட்டணும்? என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

முதல் சம்பவம் on the way… குட் பேட் அக்லி படம் பற்றி வெளியான தகவல்!

அந்த தமிழ்ப் படத்தில் நடித்துள்ளாரா வருண் சக்ரவர்த்தி?

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குகிறாரா கிறிஸ்டோஃபர் நோலன்?

அடுத்த கட்டுரையில்
Show comments