Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோனின் காண்டம் விளம்பரத்துக்கு எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (17:01 IST)
முன்னாள் நீலப்பட நடிகையும், இந்நாள் பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனின் காண்டம் விளம்பரத்துக்கு மகளிர் அமைப்பு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 
சன்னி லியோன் மேன் ஃபோர்ஸ் என்ற காண்டத்தின் விளம்பரப் படத்தில் மிகவும் செக்சியாக நடித்திருந்தார். அந்த  விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவா மகளிர் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்து  அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் பெண்கள் பிரிவுதான் இப்படியொரு எதிர்ப்பை முன்னெடுத்துள்ளது.
 
காண்டம் மட்டுமின்றி பாலியல் சார்ந்த பொருட்களுக்கும் அவ்வமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா? பாஜக விளக்கம்..!

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

அடுத்த கட்டுரையில்