Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த படத்திற்காக 4 மொழிகளிலும் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி!

இந்த படத்திற்காக 4 மொழிகளிலும் டப்பிங் பேசும் ஸ்ரீதேவி!
, புதன், 24 மே 2017 (17:46 IST)
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 
 
80-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீ தேவி, பிறகு பாலிவுட் படங்களில் மட்டும் கவனம்  செலுத்தி வந்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான புலி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிக்கு வந்தார். 3 ஆண்டுகளாக எந்த திரைபடங்களிலும் நடிக்கவில்லை.
 
இந்நிலையில் தனது கணவரான போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும்  ‘மாம்’ என்ற இந்தி திரைப்படத்தில் தற்போது   நடித்துவருகிறார். இப்படம்  ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தை ஜுலை மாதம் 7-ம் தேதி பட வெளியிட தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர்  திட்டமிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என வெளியிட திட்டமிட்டுள்ளனர். 4 மொழிகளுக்கும் ஸ்ரீதேவியே டப்பிங் பேச உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரவி உத்யவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டு அறையில் ஜீவாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!