Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயன் முகர்ஜியின் படத்தில் ஸ்ருதி, ரன்பீர் கபூர்...? - பற்ற வைத்த பல்ப் விளம்பரம்

Webdunia
ஞாயிறு, 9 நவம்பர் 2014 (09:52 IST)
சமீபத்தில் இந்தியின் இளம் ஹாட் நடிகர் ரன்பீர் கபூரும், ஸ்ருதியும் பல்ப் விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தனர். சில நிமிட விளம்பரத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி செமையாக வொர்க் அவுட்டானதாக சிலரின் எண்ணம். விளம்பரத்தை இயக்கியவர் அயன் முகர்ஜி.
ஸ்ருதியின் தந்தை கமலும், ரன்பீரின் தந்தை ரிஷி கபூரும் சாகர் படத்தில் இருபது வருடங்களுக்கு முன்னால் இணைந்து நடித்தவர்கள். ஸ்ருதியும், ரன்பீரும் குழந்தையிலிருந்தே நண்பர்கள்.
 
இதையெல்லாம் கூட்டிக் கழித்து, அயன் முகர்ஜியின் இயக்கத்தில் நடிக்க ஸ்ருதியையும், ரன்பீரையும் அவர் கேட்டுள்ளதாக ஒரு தகவல் பாலிவுட்டில் நிலவுகிறது.
 
அயன் முகர்ஜி இவர்களை இயக்குகிறாரோ இல்லையோ... விரைவில் இந்த குழந்தை நண்பர்கள் திரையில் ஜோடியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments