Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏஞ்சலினா ஜோ‌லி கூப்பிட்டால் ஓடிப்போய் நடிப்பேன்

ஏஞ்சலினா ஜோ‌லி கூப்பிட்டால் ஓடிப்போய் நடிப்பேன்
, செவ்வாய், 30 ஜூன் 2015 (14:43 IST)
ஷாருக்கான் என்றால் இதியாவில் பல கோடி பேருக்கு பிடிக்கும். அவர் அழைத்தால் ஓடிச் சென்று நடிப்பேன் என கூறாத நடிகைகள் இல்லை. சுவாரஸியமான விஷயம் என்னவென்றால், அதேபோன்றதொரு ஆர்வம் ஷாருக்கானுக்கும் இருக்கும்தானே.

\
 

 
யார் அழைத்தால் உடனே நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு அவர் இரண்டு பெயர்களை கூறியிருக்கிறார். ஒருவர் ஏஞ்சலினா ஜோ‌லி இன்னொருவர் மேகன் ஃபாக்ஸ்.
 
இருவரில் ஜோ‌லிக்குதான் முதலிடம். அவர் அழைத்தால் உடனே போய் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். 
 
என்ன சொன்னாலும், ஷாருக்கானின் இரு செலக்ஷனும் வேர்ல்ட் கிளாஸ்.

Share this Story:

Follow Webdunia tamil