Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகரின் மனைவி

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2017 (18:23 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மனைவி மானயதா தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
பாலிவுட் நடிகைகள் தங்களது பிகினி புகைப்படங்களை வெளியிடுவது தற்போது வழக்கமாகி உள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் நடிகைகள் தங்களது சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். அந்த வரிசையில் தற்போது நடிகர்களின் மனைவிகளும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
 
அண்மையில் நடிகை கஜோல் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அவரைத்தொடர்ந்து தற்போது சஞ்சய் சத் மனைவி மானயதா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான் இவர் கவர்ச்சி உடையில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்