Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவசுதீனுக்கு அதிக சம்பளம் - தாராளம் காட்டிய சல்மான்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (15:22 IST)
சினிமாவில் நடிக்க திறமை போதும், அழகெல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்பதை நிரூபித்திருக்கும் இன்னொரு இந்தி நடிகர், நவாசுதீன் சித்திக். கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்யும் இவர் முதல்முறையாக கிக் படத்தில் சல்மானுடன் நடித்தார்.
 

 
நவாசுதீனின் திறமையைப் பார்த்த சல்மான் கான், அடுத்து நடித்து வரும் பஜ்ரங்கி பைஜான் படத்திலும் வாய்ப்பு தந்தார். இதில் அவருக்கு சின்ன வேடம்தான் என்று கூறப்படுகிறது.
 
பஜ்ரங்கி பைஜான் படத்தில் நடிப்பதுடன் அதன் இணை தயாரிப்பாளராகவும் உள்ளார் சல்மான். நவாசுதீனின் ஈடுபாட்டை பார்த்தவர், பேசியதைவிட அதிக சம்பளம் பெற்றுத் தந்திருக்கிறார்.
 
இனி சல்மான் நடிக்கும் படங்களில் நவாசுதீனையும் பார்க்கலாம்.

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

Show comments