பிரபல நடிகையை முத்தமிட மறுத்த சல்மான்கான்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (14:28 IST)
சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடித்து வரும் பாலிவுட் படம் ஒன்றில் முத்தக் காட்சியில் நடிக்க சல்மான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
ஏக்தா டைகர் என்ற பாலிவுட் படத்தின் 2வது பாகமான டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தில் தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் நடித்து வருகின்றனர். எக்தா டைகர் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
 
இது அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் சல்மான் கான், கத்ரீனா கைப் ஆகியோருக்கு இடையே முத்தக்காட்சியை இடம்பெற்றுள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குநர் சல்மான்கானிடம் கூறியுள்ளார். 
 
ஆனால் சல்மான் கான் இந்த முத்தகாட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். பலமுறை இயக்குநர் வற்புறுத்தியும் சல்மான் கான் முத்தக்காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டாரம். டைகர் ஜிந்தா ஹே திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments