Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படு கவர்ச்சி காட்சிகள்; கத்திரி போடாத சென்சார்: பாலிவுட் திகைப்பு!!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (18:13 IST)
ராய் லட்சுமி நடித்துள்ள பாலிவுட் படம் ஜூலி 2. இந்த படத்தின் முலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார் ராய் லட்சுமி.


 
 
ஜூலி 2 படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ராய் லட்சுமி. டாப் லெஸ் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், முத்தக் காட்சிகள் படத்தில் நிறைய இருப்பதாகக் கூறப்பட்டது.
 
இதனால் படத்தில் பல காட்சிகள் சென்சாரில் நீக்கப்படும் என்று சிலர் எதிர்ப்பார்த்தனர். ஆனால், படத்தில் உள்ள எந்த காட்சிகளுக்கும் கத்தரி போடாமல் ’ஏ' சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்ட்.
 
தீபக் சிவதாஷினி இயக்கியுள்ள இந்த படத்தை சென்சார் போர்டு முன்னாள் தணிக்கை அதிகாரி பஹ்லஜ் நிகாலானி, விஜய் நாயர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
 
எனவே, முன்னாள் சென்சார் அதிகாரி தயாரித்த படம் என்பதால் இந்த சலுகை தரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்