பாலிவுட்டில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ள கோலிவுட் நாயகி!!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (19:53 IST)
நடிகை ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். தற்போது அவர் நடித்துள்ல முதல் பாலிவுட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


 
 
இயக்குனர் தீபக் ஷிவ்தாசனி ஜூலி என்னும் படத்தை இயக்கினார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் நடிகை நேகா தூபியா நடித்திருந்தார்.
 
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். முதல் படம் என்பதால் பாலிவுட் சினிமாவில் தனக்கென்று ரசிகர்களை உருவாக்க ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ளார்.
 
ஜூலி 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில் ராய் லட்சுமியின் கிளாமர் காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது. இப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபாவளிக்கு வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’.. டிரைலர் ரிலீஸ்..!

விஷாலுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

முதல் கட்டப் படப்பிடிப்பை முடிக்கும் கார்த்தியின் ‘மார்ஷல்’ படக்குழு!

பாகுபலி படத்தில் முதலில் ஹ்ருத்திக் ரோஷன்தான் நடிக்க இருந்தாரா?... தயாரிப்பாளர் கொடுத்த பதில்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸான ‘வார் 2’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments