Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை நீங்கள் நிர்வாணமாக பார்ப்பீர்கள்: பிரபல நடிகர்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (16:14 IST)
பேபிக்ரே படத்தில் நான் நிர்வாணமாக நடித்துள்ளேன். சென்சார் போர்டு அந்த காட்சிகளை நீக்காவிட்டால் என்னை நீங்கள் நிர்வாணமாக பார்ப்பீர்கள் என்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.


 

 
பாஜிராவ் மஸ்தானி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது பேபிக்ரே என்ற படத்தில் நடித்துள்ளார். 
 
அண்மையில் இந்த டிரைலர் வெளியானது. அதில் ரன்வீர் சிங் படுக்கயரை காட்களும், முத்த காட்சிகள் மட்டுமே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அதோடு அவர் உள்ளாடை மட்டும் அணிந்து பேஷன் ஷோவில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
 
இதனால் இந்த டிரைலர் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ரன்வீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
 
பேபிக்ரே படத்தில் நான் நிர்வாணமாக நடித்துள்ளேன். சென்சார் போர்டு அந்த காட்சியை நீக்காவிட்டால் என்னை நீங்கள் நிர்வாணமாக பார்ப்பீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் அதை பார்க்க ஆசைப்படுகிறேன். இதுபோன்று நிர்வாணமாக நடிப்பதில் நான் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை, என்றார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்