Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொகஞ்ச தாரோ எப்படி இருக்கும்? 2016 ஆக. 12 திரையில் காணலாம்

மொகஞ்ச தாரோ எப்படி இருக்கும்? 2016 ஆக. 12 திரையில் காணலாம்
, திங்கள், 19 ஜனவரி 2015 (15:21 IST)
இந்திய நாகரிகத்தின் தொன்மையை எடுத்துக் காட்டுபவை கரப்பா மற்றும் மொகஞ்ச தாரோ நாகரிகங்கள். தொன்மை வாய்ந்த இந்த நாகரிகத்தைப் பற்றிய திரைப்படத்தை அஷுவதோஷ் கவாரிகர் தயாரித்து இயக்குகிறார். தயாரிப்பில் அவருடன் கைகோர்த்திருப்பது, ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி.

மொகஞ்ச தாரோவை மறுஉருவாக்கம் செய்யும் திரைப்படம் என்பதால் பட்ஜெட் அனாயாசமாக 200 கோடிவரை ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள். அதனை வசூலிக்கும் சக்திவாய்ந்த ஹிர்த்திக் ரோஷன்தான் படத்தின் நாயகன். நாயகி, தமிழில் மாயாவி படத்தில் நடித்து அனைவரின் எதிர்ப்பையும் சந்தித்த பூஜா ஹெக்டே. 
 
படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்ததால் பட வெளியீட்டை முன்கூட்டியே அறிவித்துள்ளார்கள். 2016 ஆகஸ்ட் 12 படம் திரைக்கு வரும்.

Share this Story:

Follow Webdunia tamil