Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்முட்டி, ஜெய் நடித்துள்ள மதுரராஜா ஆடியோ இன்று பிரம்மாண்டமாக வெளியீடு

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (14:26 IST)
மம்முட்டி மலையாளத்தில் நடித்துள்ள மதுரராஜா  படத்தின் இசை வெளியீடு விழாவை ஜி மியூசிக் இன்று மாலை 7.30 அளவில் பிரம்மாண்டமாக வெளியீடுகிறது. மதுரராஜா படத்தின் மோஸன் போஸ்டரும் இன்று வெளியாகிறது. 


 
பேரன்பு படத்துக்கு பின் மம்முட்டி, மதுரராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வைசாக் இந்த படத்தை இயக்கி உள்ளார். திரைக்கதையை உதயகிருஷ்ணா விறுவிறுப்பாக எழுதியுள்ளார். சாஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி சுந்தர் இசை யமைத்துள்ளார். நெல்சன் ஐபிஇ தயாரித்துள்ளார். மலையாளத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விஷூ பண்டிகையை முன்னிட்டு  வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments