Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவர் மகேஷ் பூபதி தயாரிக்கிறார், மனைவி லாரா தத்தா நடிக்கிறார்

கணவர் மகேஷ் பூபதி தயாரிக்கிறார், மனைவி லாரா தத்தா நடிக்கிறார்
, சனி, 4 அக்டோபர் 2014 (15:13 IST)
சினிமாவுக்கு கொஞ்ச காலம் இடைவெளிவிட்டிருந்த லாரா தத்தா மீண்டும் நடிக்கிறார். இந்தமுறை அவர் நடிக்கும் படத்தை தயாரிப்பது கணவர் மகேஷ் பூபதி.
 
லாரா தத்தா இதில் சிறிய நகரத்தைச் சேர்ந்த பெண்ணாக வருகிறார். அவரது அப்பாவாக நடிப்பது பங்கஜ் கபூர். காபி ஷாப் வைத்திருக்கும் லாரா தத்தர் கே கே மேனனிடம் காதலில் விழுவதுதான் கதை. காமெடியை பிரதானமாகக் கொண்டு இப்படம் தயாராகிது.
 
டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்தப் படத்துக்கு அபி நஹி டு கபி நஹி என்று பெயர் வைத்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil