Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டு துணியை சுற்றிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சுயஇன்ப காட்சி நடிகை!

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (12:27 IST)
தோனி படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆன நடிகை கியாரா அத்வானி தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அந்தவகையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். 


 
அதனை அடுத்து இவரது நடிப்பில் கடந்த ஜூன் 21ம் தேதி வெளிவந்த கபீர் சிங் (அர்ஜுன் ரெட்டி ரீமேக்) படம் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.    இப்படத்தின் மூலம் நடிகை கியாரா அத்வாணி பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 
 

 
இந்நிலையில் அண்மையில் படத்தின் வெற்றி விழா கொண்டாடும் விதமாக பார்ட்டி வைத்து கொண்டாடினர். அப்போது வித்தியாசமான ஒரு மார்டன் உடையணிந்து படுமோசமான கவர்ச்சி காட்டிய   கியாரா அத்வானி பக்கம் புகைப்பட கலைஞர்கள் படையெடுத்தனர். இதனை கண்ட ரசிகர்கள் அவரை கலாய்த்து பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் "இன்ஃபிளுன்செர்"

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்