Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வாலின் புதிய படம்

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (11:39 IST)
சர்வானந்த் ஜோடியாக புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர், அதற்கு முன் ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு இரண்டு தெலுங்குப் படங்கள் வெளியாகின.
 
தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் காஜல். ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘குயின்’ படத்தின் ரீமேக் இது. இதில், வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் காஜல்.
 
இந்நிலையில், சர்வானந்த் ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் காஜல் அகர்வால். இந்தப் படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். அடுத்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் காஜல்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments