Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்பஜனுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்கும் இர்பான் பதான்!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (19:12 IST)
இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் தனது 58-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் 10க்கும் மேற்பட்ட வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். 


 
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ள இப்படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டின் கோடை விடுமுறையை குறி வைத்து தயாராகிவரும் இப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 
 
அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதான் நடிக்கிறார் என்று படக்குழு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே போல் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் டிக்கிலோனா படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments