Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பரில் வெளியாகும் இலியானாவின் ஹேப்பி என்டிங்

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (11:53 IST)
சைஃப் அலிகான், இலியானா நடிப்பில் உருவாகியிருக்கும் ஹேப்பி என்டிங் நவம்பர் 28 வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

சைஃப் அலிகான் தனி ஹீரோவாக நடித்த சமீபகால படங்கள் தோல்வியையே சந்தித்தன. பெரிதும் எதிர்பார்த்த ஏஜென்ட் வினோத்தும் ப்ளாப்பானது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஹேப்பி என்டிங் வெளியாக உள்ளது.

தெலுங்கிலிருந்து இந்திக்கு சென்ற இலியானாவுக்கும் இந்தப் படம் ஒரு சத்திய சோதனை மாதிரிதான். இது வெற்றிபெற்றால் மட்டுமே இலியானா தனது பெயரை பாலிவுட்டில் புதுப்பிக்க முடியும்.

ரொமான்டிக் காமெடியான இதில் ப்ரீத்தி ஜிந்தாவும், சைஃப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments