Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பர்கான் அக்தர் படத்தில் ஹிர்த்திக் ரோஷன்

பர்கான் அக்தர் படத்தில் ஹிர்த்திக் ரோஷன்
, சனி, 31 அக்டோபர் 2015 (15:05 IST)
நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என இந்திப்படவுலகின் ஆல்ரவுண்டர், பர்கான் அக்தர். அவர் இயக்கும் புதிய படத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


 
 
ஹிர்த்திக் ரோஷன் தற்போது மொகஞ்சதாரோ படத்தில் நடித்து வருகிறார். சரித்திரப் படமான இது மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை பர்கான் அக்தர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பர்கான் அக்தர் சமீபத்தில் அமிதாப்பச்சனுடன் வசீர் என்ற படத்தில் நடித்தார். விரைவில் அப்படம் வெளியாக உள்ளது. இது தவிர பாகிஸ்தான், ராயீஸ் ஆகிய படங்களை தயாரித்தும் வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil