Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல மலையாள இயக்குனர் மறைவு! கோவையில் உடல் தகனம்!

J.Durai
வியாழன், 11 ஜனவரி 2024 (11:01 IST)
மலையாளத்  திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால்  கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்


 
1995 ஆம் ஆண்டு "மங்களம் வீட்டில் மனேசரி குப்தா" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இவர்.

நடிகர் ஜெயராம் நடித்த "ஆயுஸ்ஷ்மான்பவா" "குசுர்திகாற்று'" பர்த்தாவு உத்தியோகம்" போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ஆகாஷ் ஹொம்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால்  கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை 3 மணி அளவில்  உயிரிழந்தார். இன்று இவரது உடல் காலை 10.30 மணிக்கு கோவை நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓவர் பில்டப் வேண்டாம்.. ‘கங்குவா’ பிளாப் பயத்தால் அடக்கி வாசிக்கும் சூர்யா..!

அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

அடுத்த கட்டுரையில்
Show comments