ஆமாம்...நான் மேட்டர் தான் - ஓப்பனா சொன்ன டிக்டாக் இலக்கியா!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:20 IST)
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் டிக் டாக்கிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.
 
"நீ சுடத்தான் வந்தியா" என்ற விவகாரமான படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விக்கி என்பவர் நடிக்கவுள்ள இப்படத்தின் போஸ்டர் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது.  டிக்டாக் போனாலும் அம்மணி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படமெடுத்து ஆடுகிறார். டாக் டாக்கில் கூட இந்த அளவிற்கு ஆபாசமாக தோன்றியதில்லை. 
 
இந்நிலையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட இலக்கியாவை பார்த்து இணையவாசி ஒருவர் " நீ ஐட்டம் தானே என கேட்டுள்ளார். அதற்கு கூலாக பதிலளித்த இலக்கியா " ஆமாம், நான் மேட்டர் தான் என ஓப்பனாக ஒத்துக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அடுத்த கட்டுரையில்