Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோன் போன்று நடிக்க ஆசைப்படும் நடிகை ஆலியா பட்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (18:14 IST)
இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான நடிகை ஆலியா பட்டை நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள்.  அவர் ஏதாவது உளற அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள். தற்போது செக்ஸ் காமெடி படத்தில் நடிக்க  ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார்.

 
பாலிவுட்டில் செக்ஸ் காமெடி படங்களில் பட்டையை கிளப்பி வருகிறார் முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். இதை  பார்த்த நடிகை ஆலியா பட்டுக்கு தனக்கு சன்னி போன்று செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்று  கூறினார். 
 
இதை கேள்விப்பட்ட செக்ஸ் காமெடி பட இயக்குனர்கள் கதையுடன் ஆலியா வீட்டிற்கு வரிசையில் வருகிறார்களாம்.  தெரியாத்தனமாக சொல்லி சிக்கிட்டேனே என ஆலியா புலம்பி கொண்டிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

சௌந்தர்யா விபத்தில் சாகலை.. இந்த நடிகர்தான் கொலை செய்தாரா?? - 20 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி புகார்!

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்