கெஸ்ட் ரோலுக்கு ரூ.13 கோடி; தீபிகா ஆட்டம் ஓவரால இருக்கு...

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (16:10 IST)
நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங் படத்தில் நடிக்க ரூ.13 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

 
தீபிகா படுகோனேவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் 83 என்ற படத்தில் நடித்து வருகிறார். இது 1983 ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படமாகும்.
 
இந்த படத்தில் கபில்தேவ் ஆக ரன்வீர் நடிக்கிறார். படத்தில் கபில்தேவ் மனைவியாக நடிக்க நாயகி தேவைப்பட்டது. எனவே, தீபிகாவிடம் இது குறித்து பேசப்பட்டது.  ஆனால், தீபிகா சில நிமிட காட்சிகள் மட்டுமே என நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதைத்தொடர்ந்து படக்குழு தீபிகாவிற்கு ரூ.13 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதால் படத்தில் நடிக்க தீபிகா ஒப்புக்கொண்டாராம். அதோடு தயாரிப்பு செலவுகளையும் பார்த்துக்கொள்வதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!...

நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது: விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பிரஜின்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அடுத்த கட்டுரையில்
Show comments