Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிட் அட்டாக் வலிகள்.. தீபிகாவின் Chhapaak டிரெய்லர் இதோ!!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (15:21 IST)
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உண்மை கதையை மையமாக்கி ’சபாக்’ என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. 
 
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, சபாக் என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.   
 
இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கிவரும் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.  இப்படம் முழுக்க முழுக்க லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை  மையப்படுத்தி உருவாகிவருகிறது.  
 
இந்நிலையில் தற்போது சபாக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு பாராட்டையும் பெற்றுள்ளது. அதோடு தீபிகாவின் நடிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர். இது ஒரு சமூக விழிப்புணர்வு படமாக இருக்கும் என பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments