Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீருக்கடிலயில் குத்தவச்சு உட்கார்ந்து பிகினி போஸ் கொடுத்த தீபிகா படுகோன்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:56 IST)
பாலிவுட்டின் அழகிய தம்பதிகளான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் தங்களின் படங்களின் மூலம் ரசிகர்களிடம் அதீத அன்பைப் பெற்றவர்கள். திரையில் கெமிஸ்ட்ரி நிறையப் பெற்ற இந்த ஜோடிக்கு அதுவே அவர்களின் காதல் திருமணத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
 
திருமணத்திற்கு பிறகும் இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் தண்ணீருக்கடியில் மிதக்கும் குளுகுளு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்